தமிழ்நாடு

வைகுண்ட ஏகாதசி விழா - பூ விலை உயர்வு : மல்லிகை ஒரு கிலோ 1,000 ரூபாய்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தந்தி டிவி
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மல்லிகை பூ கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. பிச்சிப்பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்திப்பூ, சம்மங்கி பூக்களின் விலை சற்றே குறைந்துள்ளது. வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ

Madurai | தமிழகத்தையே உலுக்கிய மதுரை பூசாரி மரண வழக்கு.. போலீசார் கொடுத்த விளக்கம்

Hormuz | Trump | "ஹார்முஸ் இனி அமெரிக்காவின் சொத்து.." Map போட்டு புது ஏழரையை கிளப்பிய டிரம்ப்

Amit Shah | CM Vijay | DKS | பரபரப்பான சூழலுக்கு மத்தியில்.. நாளை தென்மாநில முதல்வர்கள் மாநாடு