தமிழ்நாடு

"சென்னைக்கு ரூ.5,000, தூத்துக்குடிக்கு ரூ.6,000, வடதமிழகத்துக்கு ரூ.2,000" - அன்புமணி காட்டம்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைக்க உள்ளார். விவசாயம் சார்ந்த பிரச்சனைகள கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுவரை எந்த அரசியல் கட்சியும் உழவர்களுக்கென தனியாக மாநாடு நடத்தியதில்லை என்று கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்