தமிழ்நாடு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு

தஞ்சை மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்...

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

• மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு அதிகாரிகள் கொள்ளிட கரைகளை பார்வையிட்டும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். • விளாங்குடி கொள்ளிடம் ஆற்றில், தஞ்சை அரியலூரை இணைக்கும் பாலம் மற்றும் இரு கரையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. • இதனை பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் நிலையில், ஆற்றில் இறங்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

NTK Manifesto | Seeman | "இதெல்லாம் மிகப்பெரிய கற்பனை" - பகீர் கிளப்பிய மெய்யநாதன்

Kamalhassan | MK Stalin | திமுகவின் கண்டிஷனை ஏற்க மறுத்த கமல் - கூட்டணிக்குள் திக்..திக்..

Seeman | NTK Manifesto 2026 | நாதக `2026 தேர்தல் அறிக்கை’ வெளியான உடனே வந்த ரியாக்‌ஷன்

Seeman | NTK | சீமானின் எதிர்பாரா வாக்குறுதிகள் "இதுதான் அவர்களுக்கு பின்னடைவுதான்.." - ராஜகம்பீரன்

#Breaking | NTK Manifesto | Seeman | வெளியிட்டார் சீமான்.. முக்கிய அறிவிப்புகள் இதுதான்