தமிழ்நாடு

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

பில்லூர் அணை நிரம்பி வருவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்