தமிழ்நாடு

நடுவே தீவாக நின்ற அம்மன்.. சுற்றி பாய்ந்த வெள்ளம்

தந்தி டிவி

கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை கோயிலை நீர் சூழ்ந்தது. மேலும் ஆண்டிபாளையம் அருகே அமைந்துள்ள அணைப்பாளையம் தரைப்பாலத்தையும் மூழ்கடித்தபடி வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை