தமிழ்நாடு

விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

தந்தி டிவி

கஜா புயல் மற்றும் தொடர் மழை காரணமாக கொடைக்கானல் அருகேயுள்ள கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை சுற்றியுள்ள விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கீழ்மடைப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்