கிளம்பிய மிதக்கும் சொர்க்கம்..10,000 பேர் செல்ல கூடிய கப்பல் - உலகின் பிரம்மாண்டத்தின் Eagle View
தந்தி டிவி
உலகின் மிக நீண்ட பயணிகள் கப்பலான 'ஐகான் ஆஃப் தி சீஸ், கடந்த 27 ஆம் தேதி, அமெரிக்காவின் மியாமி துறைமுகத்தில் இருந்து தன் முதல் பயணத்தை தொடங்கிய நிலையில், அதன் பிரம்மாண்டத்தை கழுகுப்பார்வை காட்சியில் பார்க்கலாம்.