தமிழ்நாடு

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் முகம் பதித்த கொடி - ரஜினி ரசிகர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி

தந்தி டிவி

லால் சலாம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் கொண்டாட்டத்துடன் வெளியாகியுள்ள நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் முகம் பதித்த கொடியை ரஜினி ரசிகர்கள் அறிமுகம் செய்துள்ளனர்... ஐஸ்வர்யா இயக்கிய இத்திரைப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்... நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் மற்றும் பலர் நடித்துள்ளனர்... திருச்சி திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ஐஸ்வர்யா முகம் பதித்த கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... சிவப்பு, மஞ்சள், பச்சை நிறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள கொடியில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்