தமிழ்நாடு

தகதகவென மின்னிய தஞ்சை கோபுரம் - மக்களை பிரம்மிக்க வைத்த பரதம்

தந்தி டிவி

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா பரதநாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பனிப்பொழிவிலும் ஏராளமான பொதுமக்கள் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். வருகிற 24-ந்தேதி வரை நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி, கோவில் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மின்னொளியில் பெரிய கோவில் கோபுரம் ஜொலிக்கிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்