தமிழ்நாடு

குமரி மேற்கு கரையில் மீன்பிடி தடைக்காலம்... ஜூன் முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடை

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது.

தந்தி டிவி

குமரி மேற்கு கரையில் மீன்பிடி தடைக்காலம்... ஜூன் முதல் ஜூலை 31 வரை மீன்பிடி தடை

குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் என மாவட்ட மீன்வளத் துறை அறிவித்துள்ளது. விசைப்படகுகள் மற்றும் இழுவலை படகுகள் நாளைக்குள் குமரி மாவட்ட துறைமுகங்களுக்கு கரை திரும்ப எச்சரித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் குமரி மேற்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம். ஜூலை 31ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை அமலில் இருக்கும். இதனால், தேங்காய்பட்டிணம், குளச்சல் உள்ளிட்ட துறைமுகங்கங்களுக்கு மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும், மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்