தமிழ்நாடு

காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு : சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்ட மீனவ மக்கள்

சென்னையில் காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
சென்னையில் காவல் ஆய்வாளரை பணி இட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக வேலைபார்த்து வந்தவர் சிதம்பரம் முருகேசன். இவரை அம்பத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. இதனை அறிந்த அப்பகுதி மீனவ மக்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்