தமிழ்நாடு

துறைமுகத்தில் விஷ வாயு கசிவு... மீனவர் பரிதாப பலி... 7 பேரின் நிலை..?

தந்தி டிவி

இலங்கை, அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் விஷ வாயு கசிந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார். படகில் உள்ள மீன் சேகரிப்பு தொட்டிக்குள் விஷ வாயு கசிந்த நிலையில், அதை சுவாசித்த 8 மீனவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 7 மீனவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்