தமிழ்நாடு

மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

தந்தி டிவி

மீனவர்கள் குடும்பத்தோடு கதறி அழுது பட்டினி போராட்டம் | Ramanathapuram | Thanthitv

#ramanathapuram #thanthitv

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்டு தரக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கச்சிமடம் பகுதியில் நடைபெற்று வரும் பட்டினி போராட்டத்தில் மீனவர்களின் குழந்தைகள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீனவர்களை மீட்க வலியுறுத்தி கண்ணீர் விட்டு அவர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்