தமிழ்நாடு

"பிரதமர் மோடி ஆட்சியில் ஒருவர் கூட...கச்சத்தீவு தான் இதற்கு காரணம்..."

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில், 20 பேர் நாடு திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களை பாஜகவினர் வரவேற்றனர். இதனையடுத்து, 20 மீனவர்களும் ராமேஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். இதற்கிடையில், மீதமுள்ள பேர் இன்னும் சிறையில் இருப்பது குறித்து, மீனவர்கள் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்