தமிழ்நாடு

புயலால் திசைமாறிய மீனவர்கள் - மீட்க கோரிக்கை

கியார் மற்றும் மகா புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உணவின்றி தவித்து வருவதாக வீடியோ மூலம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்

தந்தி டிவி
கியார் மற்றும் மகா புயல் காரணமாக குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள குமரி மாவட்ட மீனவர்கள் உணவின்றி தவித்து வருவதாக வீடியோ மூலம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உணவு மற்றும் டீசல் வழங்கி, சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்