தமிழ்நாடு

ரசாயனம் கலப்பதாக புகார் : மீன்களின் விற்பனை சரிவு

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த சில நாட்களாக பரவிவரும் தகவலால் மீன்களின் விற்பனை சரிவடைந்துள்ளது.

தந்தி டிவி

சென்னையில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யபடுவதாக எழுந்த புகாரையடுத்து காசிமேடு , சிந்ததிரிப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வள அதிகாரிகள் ஆய்வு செய்து மீன்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேட்டில் மீன் விற்பனை சற்று மந்தமாக காணப்பட்டது. வஞ்சரம் , சங்கரா, இறால் உள்ளிட்ட மீன்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்