தமிழ்நாடு

மீன் வரத்து அதிகரிப்பு - சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்குவதில் ஆர்வம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று அதிகாலை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அதிக அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர். குறைந்த விலைக்கு மீன் விற்கப்பட்டதால் ‌ உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் மீன்களை வாங்க குவிந்தனர். துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்படாததால்

நோய் தோற்று குறித்து எவ்வித அச்சமும் இன்றி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் கும்பலாக நின்று மீன்களை வாங்கி சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்