தமிழ்நாடு

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.

தந்தி டிவி

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்... புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் எம்எல்ஏவாக பதவி ஏற்றனர்.சென்னை கலைவாணர் அரங்கில், சட்டப்பேரவை கூட்டத்தை தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். மக்கள் மனதில் இடம்பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின் என பாராட்டினார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கூறி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.

Maridhas Arrest | பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது

Ravi Mohan Divorce Case |ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு - கோர்ட்டில் புதிய யு டர்ன்

Iran Israel War | ஈரானில் அதிகரிக்கும் பதற்றம்.. தமிழர்களுக்கு அவரசர உதவி எண்கள் அறிவிப்பு

BJP | DMK | Congress | INDIA கூட்டணியில் இல்லை என கூறி அடுத்த நொடியே இன்னொரு சர்ப்ரைஸ்

Shigella | Keralam | கேரளத்தில் படு வேகமாக பரவும் ஷிகெல்லா நோய்.. தமிழகத்தில் வேலை ஆரம்பம்