தமிழ்நாடு

அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்த பக்தர்கள்...

திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே குண்டூர் பர்மா காலனியில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கோவிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்