தமிழ்நாடு

#JUSTIN || கனமழை எதிரொலி களமிறங்கிய தீயணைப்பு வீரர்கள்

தந்தி டிவி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொடர் கனமழை எதிரொலி. 4 மாவட்டங்களுக்கு சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைப்பு. தீயணைப்புத்துறை சார்பில் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் அனுப்பட்டுள்ளனர். 67 தீயணைப்பு வாகனங்களும், 43 படகுகளும் தயார் நிலையில் உள்ளதாக தகவல்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்