தமிழ்நாடு

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

தந்தி டிவி

வணிக வளாகத்தின் 3-வது மாடியில் தீ.. நீண்ட போராட்டத்திற்கு பின், தீ அணைப்பு

சென்னை அண்ணா சாலை சாந்தி தியேட்டர் அருகே உள்ள ஜிஜி வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது மாடியில் வேகமாக பற்றி எரிந்த தீயால், அங்கிருந்து புகை வெளியேறியது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், முதற்கட்டமாக ஹைட்ராலிக் உதவியுடன் பிற தளங்களில் இருந்த ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நெருப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா