தமிழ்நாடு

மின் கசிவால் பரவிய தீ - 2வது மாடியில் இருந்து குதித்தவர் படுகாயம்

தந்தி டிவி

மின் கசிவு பரவிய தீ - 2வது மாடியில் இருந்து குதித்தவர் படுகாயம்

சென்னை பெரவள்ளூரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. எஸ்ஆர்பி கோயில் தெற்கு தெருவில் ஹரி கோவிந்த் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தில்

கட்டிடத்தின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் முதல் இரண்டு தளங்களுக்கு வேகமாக தீ பரவியது.

Ravi Mohan | "நடிகர் ரவி மோகன் வீட்டில்.." - விடிந்ததும் வெளியான பரபரப்பு செய்தி

Ammonia gas leak update | அமோனியா மரணங்கள்.. உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு குழப்பம்

Breaking | Chennai Local Train | Tambaram | Beach Station | சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து

BREAKING || குன்னூர் - மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமானம் நிறுத்தம்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி

Engineering Counselling | பொறியியல் தரவரிசை பட்டியல்.. வெளியானது முக்கிய அறிவிப்பு