சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து.. 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
#supermarket #fireaccident #accident #thanthitv #Cuddalore
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 3 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.... இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கண்ணதாசன் வழங்கிட கேட்கலாம்...