Fire Accident | கசிந்த சிலிண்டரால் நடந்த பயங்கரம்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு
கசிந்த சிலிண்டரால் நடந்த பயங்கரம்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு
thanthitv
கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக ஹோட்டலில் தீ விபத்து ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்கார பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஹோட்டலில் கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... அதனை தற்போது காணலாம்..