தமிழ்நாடு

"கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால் அபராதம்" - விஜயபாஸ்கர்

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

கொசுக்கள் உற்பத்தியை அழிக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். தாம்பரம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொசுக்கள் உற்பத்தியை தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து அழிக்க 24 மணி நேரம் கெடு விதித்துள்ளதாக தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு