தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவு

கூட்டுறவு வங்கிகள் அனைத்து விதமான கடன் வழங்குவதை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

கூட்டுறவு வங்கிகள் அனைத்து விதமான கடன் வழங்குவதை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும், இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன் உள்ளிட்ட எந்த கடன்களையும் வழங்கக்கூடாது என அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை