தமிழ்நாடு

மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
திருவாரூர் அருகே அத்திக்கடை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி, மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்தார். மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்