தமிழ்நாடு

குறவன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார்

குறவன் படத்திற்கு தடை கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
குறவன் படத்திற்கு தடை கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகளான சுதாவின் மகன் ராமச்சந்திரன் குறவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் தங்களை தவறாக சித்தரித்துள்ளதாக நரிக்குறவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் எனவும், இல்லையெனில் தடைவிதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BREAKING |வீரமணி வழக்கில் அதிர்ச்சி திருப்பம்..மெகா செட்டில்மென்ட்-அடிபடும் பெரும் அரசியல் புள்ளிகள்

Court | Sonia Gandhi | Congress | சோனியாவுக்கு சிக்கல்..? `ரத்து'.. டெல்லி கோர்ட் பரபரப்பு உத்தரவு

TN Govt | Supreme Court | Sastra University | சாஸ்த்ரா விவகாரம் - TN அரசுக்கு SC முக்கிய உத்தரவு

BREAKING || ரூ.100 கோடி மோசடி வழக்கு - அன்பில் மகேஷ் உதவியாளரிடம் கிடுக்கிப்பிடி

Jail | Sim | DoT | "3 ஆண்டு சிறை.. ரூ.50 லட்சம் அபராதம்.." வெளியான கடும் வார்னிங்