தமிழ்நாடு

அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் - இரு பெண் கவுன்சிலர்களின் கணவன்கள் மோதல்

கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கார்கள் உடைக்கப்பட்டன.

தந்தி டிவி
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், கார்கள் உடைக்கப்பட்டன. 5 பேர் காயம் அடைந்தனர். குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் அன்புவின் கணவர் செல்வம் , மற்றொரு பெண் கவுன்சிலர் பிரவினாவின் கணவர் ராதாகிருஷ்ணன் தரப்பினர் இந்த தாக்குதலை அரங்கேற்றியது தெரிய வந்த‌து.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்