தமிழ்நாடு

பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு - மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க உத்தரவு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தந்தி டிவி

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடவாரியாக வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்களை மாணவர்களுக்கு காண்பித்து அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்