தமிழ்நாடு

கொடைக்கானல் பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனை, மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என அரசு தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்