தமிழ்நாடு

புயலின் உக்கிரம் எப்படி இருக்கும் என காட்டும் காட்சி..கடல் அருகே ரிப்போர்ட்டரையே சாய்க்கும் வேகம்

தந்தி டிவி

நாகையில் சீரும் கடல்; நான்கு மீட்டர் உயரத்திற்கு அடுக்கடுக்கான அலைகள் எழுந்து வருவதால், மீனவர்கள் அச்சம்;

நான்கு மீட்டர் உயரத்திற்கு அடுக்கடுக்காக எழும் அலைகள்;

நாகையில் கரைக்கு சீறிவரும் கடல் அலைகள்; தாழ்வு மண்டலம் கரையை நோக்கி நகர்வதால், மீனவர்கள் அச்சம்;

1000, விசைப்படகுகள், 3000 பைபர் படகுகள் துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்திவைப்பு;

கனமழை, கடல் சீற்றம் காரணமாக நாகை மாவட்டத்தில் 40,000 மீனவர்கள் வீட்டில் முடக்கம்;

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்