தமிழ்நாடு

ஈரோடு குண்டேரிப்பள்ளம் அணையில் சேற்றில் சிக்கிய பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு குண்டேரிப்பள்ளம் அணையில் சேற்றில் சிக்கிய பெண் யானை உயிரிழப்பு

thanthitv

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குண்டேரிப்பள்ளம் அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் வற்றிய சேற்றில் சிக்கிக்கொண்ட 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

தண்ணீர் குடிக்க வந்தபோது சேற்றில் சிக்கிய யானையை மீட்க வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

எனினும், உடல் சோர்வு மற்றும் முதுமை காரணமாக யானைக்குச் செலுத்தப்பட்ட தீவிர சிகிச்சைகள் பலனளிக்காமல் யானை உயிரிழந்தது.

#elephant #erode #gopichettiyan #thanthitv

Rajendra Arlekar | CM Vijay | ஆளுநர் அர்லேகருக்கு CM விஜய் வாழ்த்து

BREAKING || நாளை ஆந்திராவில் கனகதுர்க்கை கோயில் செல்லும் CM விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

CM Vijay | Rashmika Mandanna | CM விஜய் உடன் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா சந்திப்பு

Tamilnadu | Governor | Rajendra Arlekar | தமிழக ஆளுநராக அர்லேகர் நியமனம்

Gem Veeramani | Arun IPS | வீரமணி விவகாரம்.. அருண் IPS இடம் 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை..