தமிழ்நாடு

பாத்திமா டிரேடர்ஸின் ஹவுஸ் ஆஃப் ஜான்சன் டைல்ஸ் ஷோ ரூம் திறப்பு

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா டிரேடர்ஸின் புதிய உதயமாக மிக பிரமாண்டமான ஹவுஸ் ஆஃப் ஜான்சன் எனும் டைல்ஸ் ஷோ ரூமின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் அனஸ்தாஸ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஜான்சன் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்களை நிறுவனர் வர்க்கீஸ் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

Flight Ticket Rate | எகிறிய எரிபொருள் விலை.. அடுத்த நொடி விண்ணை தொட்ட விமான கட்டணம்

Aviation Fuel | Price | எரிபொருள் விலை 25% உயர்வு.. மத்திய அரசு உத்தரவு

CM Stalin | "அடகு என்ன மொத்தமா வித்துடுவாங்க" - அனல்பறக்க பேசிய முதல்வர்

Today Gold Rate | சட்டென்று உச்சம் தொட்டு ஷாக் கொடுத்த தங்கம் விலை

Breaking | Hike | Toll | இன்று முதல் உயர்வு.. | அடுத்த அதிர்ச்சி