பாத்திமாவின் தந்தை, தமது மகள் மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். டி.ஜி.பி. திரிபாதியை நேரில் சந்தித்தும் அவர் மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, பாத்திமாவின் தந்தை சந்தித்தார். அப்போது உடன் இருந்த எம்.எல்.ஏ. அபு பக்கர், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்திருப்பதாக தெரிவித்தார்.