உழவு பணியில் ஈடுபட்டிருந்தபோது சோகம் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி மின்சாரம் தாக்கி தந்தை - மகன் உயிரிழப்பு திருவாரூர் அருகே நடந்த சோகம்
திருவாரூர் அருகே விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, உயர் அழுத்த மின்கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#tiruvarur #death #ebline #thanthitv