தமிழ்நாடு

லாரி மோதி விபத்து - தந்தை கண்முன்னே மகள் உயிரிழப்பு

லாரி மோதி விபத்து - தந்தை கண்முன்னே மகள் உயிரிழப்பு

thanthitv

லாரி மோதி விபத்து - தந்தை கண்முன்னே மகள் உயிரிழப்பு

குமரி மாவட்டம் தக்கலை அருகே, தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி லாரி மோதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது. அதிவேகமாக வந்த லாரி மோதியதில் கல்லூரி மாணவி ஹாண்ட்ரின் அபினா, தந்தையின் கண்முன்னே நிகழ்ந்த இந்த விபத்தால் ஆத்திரமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

LPG Cyclinder | அக்., 1 முதல்.. LPG சிலிண்டர்.. வெளியான ரூல்ஸ்.. மக்களே இத உடனே பண்ணுங்க

High Court | Pattinapakkam Secretariat | புதிய தலைமை செயலகம்.. தடை கோரி திடீர் வழக்கு..!

Gladiators | Ajith Kumar | அஜித்தின் பிரமாண்ட கனவு.. வெளியானது Gladiators டிரைலர்..!

BREAKING || சிவகங்கை இரட்டை கொ*லயின் மூலக்காரணம்..? விசாரணையில் திடீர் திருப்பம்

BREAKING || இறங்கிய 18,500 போலீசார்...ஹை அலர்ட்டில் தலைநகர் சென்னை