தமிழ்நாடு

போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்.. சிவகங்கையில் பரபரப்பு

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசளை, மேலப்பசளை, சங்கமங்களம், ஆதனூர் உட்பட 4 கிராமங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் மானாமதுரையின் முக்கிய நகர் பகுதி வழியாக செல்கிறது. இந்நிலையில் கால்வாய் ஓரமாக அமைந்துள்ள கோயில் மடத்தின் ஆதரவாளர்கள், கால்வாயில் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து கட்டிட பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்