தமிழ்நாடு

உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட முயற்சி

10 விவசாயிகள் கைது - போலீஸ் நடவடிக்கை

தந்தி டிவி
விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறையை அடுத்த மோளக்கவுண்டம் பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 5 விவசாயிகளுடன் போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு