தமிழ்நாடு

வீதியில் கொட்டப்படும் தக்காளி, வெள்ளரி - மாடுகளை மேயவிட்ட விவசாயிகள்...

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தக்காளி மற்றும் வெள்ளரியை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள், வீதியில் கொட்டி வருகின்றனர். மணப்பாறை, மருங்காபுரி, துவரங்குறிச்சி பகுதி தோட்டங்களில் மாடுகளை மேயவிட்டுள்ளனர். சாலையோரம் கொட்டியது குரங்குகளுக்கு இரையாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்