தமிழ்நாடு

விவசாயம் செழிக்க வேண்டி அம்மனுக்கு 1 லட்சம் வெற்றிலையால் அலங்காரம்

கரூ மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவிலில், விவசாயம் செழிக்க வேண்டி ஒரு லட்சத்து எட்டாயிரம் வெற்றிலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தந்தி டிவி

கரூ மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள புகழ்பெற்ற மகா மாரியம்மன் கோவிலில், விவசாயம் செழிக்க வேண்டி ஒரு லட்சத்து எட்டாயிரம் வெற்றிலைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை விதைக்கும் முன்பு, இந்த மாரியம்மனிடம் விதைகளை வைத்து வழிபட்டு பின்னரே விதை விதைப்பர். இதனால் விவசாயம் செழிக்கும், விளைச்சல் அதிகரிக்கும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாகும். இந்நிலையில் கார்த்திகை அமாவாசையான நேற்று, செய்யப்பட்ப்பட்ட வெற்றிலை அலங்காரத்தை, ஏராளமான மக்கள் மற்றும் விவசாயிகள் தரிசனம் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ