வேளாண் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் செய்த திடீர் செயல் வேளாண் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு கர்நாடகா, மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை மேகதாதுவில் அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..