தமிழ்நாடு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தந்தி டிவி
கோவையில் தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தேங்காய் ஓடுகளை மாலையாக கோர்த்தபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் 6 தேங்காய் ஓடுகள் எரித்து கரியாக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் ஓடுகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்