தமிழ்நாடு

பாம்பு, எலிக்கறி தின்று விவசாயிகள் போராட்டம்...

கரும்பு நிலுவை தொகையை பெற்று தர வலியுறுத்தி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பாம்பு மற்றும் எலிக்கறி தின்று போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை சந்திப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளான இன்று, விவசாயிகள், பாம்பு, எலிக்கறி தின்று தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். போராட்டத்தின் போது கரும்பு நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்