தமிழ்நாடு

உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டம் - நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்க கோரி ஆடு, மாடுகளுடன் உயர்மின் கோபுரம் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்