தமிழ்நாடு

வேளாண் அலுவலகத்திற்கு ஷாக் கொடுத்த விவசாயிகள் | Chidambaram | Thanthitv

தந்தி டிவி

வேளாண் அலுவலகத்திற்கு ஷாக் கொடுத்த விவசாயிகள் | Chidambaram | Thanthitv

#thanthitv

பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து சிதம்பரத்தில் வேளாண்மைத்துறை அலுவலகத்திற்கு விவசாயிகள் பூட்டு போட்டனர். 12 வருவாய் கிராமங்களில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த பயிர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை எனக்கூறி சிதம்பரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்திற்கு விவசாயிகள் பூட்டு போட்டனர்.

CM Vijay | 3 புதிய அறிவிப்புகள்.. மிரளவிட்ட CM விஜய்

Vetri Payanam அமலாகிறது `வெற்றி பயண திட்டம்’ - சற்றும் எதிர்பாரா நேரத்தில் CM சர்ப்ரைஸ் அறிவிப்பு

Free Cylinder | CM Vijay | சிலிண்டர்கள் இலவசம்.. CM விஜய் அதிரடி அறிவிப்பு

TN Assemly | CM Vijay | நிசப்தமான பேரவை - ஒருகணம் எல்லோர் முகத்திலும் தெரிந்த துக்கம்

Megamalai Issue மேகமலை மக்களை வெளியேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - உள்ளே வந்த டீம்