தமிழ்நாடு

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வருமா? புதிய பாலப் பணி நடைபெறுவதால் விவசாயிகள் சந்தேகம்

மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் வருமா என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலம் பழுதாகி ஓராண்டாகியும் அதன் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துளனர். வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டாலும் , அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டால் பாலம் மேலும் வலுவிழந்து விடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்