தமிழ்நாடு

விவசாயிகள் பிரச்சினை : முதல்வர் தலையிட வேண்டும் - கொங்கு ராஜாமணி

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு நல்ல தீர்வு தந்தால், போராட்டத்தை விலக்கி கொள்ள தயார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

விவசாய நிலங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு நல்ல தீர்வு தந்தால், போராட்டத்தை விலக்கி கொள்ள தயார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது. சென்னையில், "தந்தி டிவி" க்கு பேட்டி அளித்த போராட்டக்குழு தலைவர் கொங்கு ராஜாமணி, இந்த தகவலை தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்