தமிழ்நாடு

நீரா பானம் கெடாமல் இருக்க தொழில் நுட்பம் வேண்டும் - அரசிடம் விவசாயிகள் கோரிக்கை

நீராபானம் மூன்று நாட்களில் கெடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

* தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 4 நிறுவனங்களுக்கு நீராபானம் இறக்க அனுமதி அளித்துள்ளது.

* இதன் படி இறக்கப்படும் நீராபானத்தை குளிர் சாதன பெட்டியில் வைத்தால் மட்டுமே 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கிறது.

* நீராபானம் தொடர்ந்து 15 நாட்கள் வரை கெடாமல் இருக்க அரசு புதிய தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* அரசு உற்பத்தி செலவில் 90 சதவீதம் மானியம் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்