தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி விவசாய சங்கத்தினர் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, தெற்கு வீரபாண்டியபுரம், காயல்யூரனி, குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, முக்காணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, தெற்கு வீரபாண்டியபுரம், காயல்யூரனி, குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, முக்காணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆத்தூர் பாசன விவசாய சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஆறுமுகநேரி, உடன்குடி பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்